*மண்புழு உரம் விற்பனைக்கு
ஒரு கிலோவின் விலை 15 ரூபாய்.
50 கிலோவிற்கு மேல் வாங்குபவருக்கு ஒரு கிலோ 10 ரூபாய் மட்டுமே
*வம்பன் 11 ரக உளுந்து விற்பனைக்கு
240 கிலோ கையிருப்பு உள்ளது, ஒரு கிலோவின்  விலை 100 ரூபாய் மட்டுமே